கலைஞனின் கலைஞர் - 2024

நூற்றாண்டில் (1924 – 2023) 100 ஓவியம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் ஓவியத் தேர்வு.

முத்தமிழ் அறிஞர் கலைகளின் கலைஞர் அவர்களை பெருமை படுத்தும் விதமாக அவரது பல்வேறு திட்டங்களில் 100 திட்டங்களை ஓவியமாக தீட்டி புத்தகமாக வெளியிட இருக்கிறோம்.

இதில் உங்கள் ஓவியம் இடம்பெற வேண்டுமா?

போட்டியின் வரைமுறைகள்

  1. கட்டணங்கள் இல்லை
  2. போட்டிக்கு தேவையான பொருட்களை தாங்களே கொண்டு வர வேண்டும்
  3. அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்
  4. போட்டியின் தலைப்பு: முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கலை பயணமும் அவரின் திட்டங்களும்
  5. போட்டியின் கால அளவு: 3 மணி நேரம்
  6. ஒவியத்தரவரிசயின் அடிப்படையில் 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
  7. தேர்ந்தெடுக்கப்படும் 100 மாணவர்களுக்கும் 3 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்
  8. இறுதியாக 100 மாணவர்களுக்கும் ஒரே இடத்தில் ஓவியம் வரையும் நிகழ்வு நடைபெறும்
  9. 100 மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்
  10. ஒவியத்தோடு அதனை வரைந்த மாணவரின் பெயர் மற்றும் பள்ளி/கல்லூரி பெயரும் இடம் பெறும்
  11. தொடர்புக்கு… கலை வளர்மணி ஓவியர் க. ஈஸ்வரன். MFA.,
    Cell No – 8807228106,
  12. தொடர்புக்கு…பிரேமலதா லெட்சுமணன் M.Com.,M.Phil., PGDCA.,
    Cell No – 8940362998

நாள்:

21/01/2023, ஞாயிறு

நேரம்:

காலை 10 மணிமுதல்

இடம்:

பாரத் கல்லூரி வளாகம், புதிய பேருந்து நிலையம், தஞ்சை